சிலிண்டர் விலை குறைப்பு..மேற்குவாங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு ட்வீட்..
I.N.D.I.A. கூட்டணியின் சக்தியால் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த இரண்டு மாதங்களில் வெறும் இரண்டே கூட்டங்களை மட்டுமே I.N.D.I.A கூட்டணி நடத்தி இருப்பதாகவும், அதற்கே சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுதான் I.N.D.I.A. கூட்டணியின் சக்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story