சைக்கிள் ஓட்டிய மத்திய அமைச்சர் - வைரலாகும் காட்சிகள் | cycle
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சைக்கிள் ஓட்டுதலை ஊக்கப்படுத்தும், ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் (Fit India Sundays on Cycle) நிகழ்ச்சி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கலந்துகொண்டார். உடல் பருமனை எதிர்த்து போராடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் இருந்து கிர்கான் வரை சைக்கிள் ஓட்டிச் சென்றார். அவருடன் ஏராளமானோர் சென்றனர்.
Next Story