ஓங்கி ஒலித்த "ஓம் சாயி நமோ நம ஓம்.." ஷீரடி சாய்பாபா கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story