`கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. உலகம் முழுவதும் வாபஸ்
கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் ஆஸ்ட்ராஜெனிகா`கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. உலகம் முழுவதும் வாபஸ்
உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு
இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு
இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம்
கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு-மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
Next Story