BREAKING || கொரோனா தடுப்பூசியால் ஹார்ட் அட்டாக்கா? - ஆய்வு செய்ய உத்தரவு
திடீர் மாரடைப்பு மரணங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு திடீர் மாரடைப்பு மரணங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்தது கர்நாடகா அரசு/கொரோனா தடுப்பூசியால்
இந்த மரணங்கள் ஏற்படுகிறதா? என ஆய்வு செய்ய உத்தரவு /சிறப்பு குழுவில் இதயநோய் தொடர்பான துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர் மாரடைப்பு மரணங்களை தடுக்கும் வழிமுறையை அரசுக்கு பரிந்துரை செய்வதே இக்குழுவின் முக்கிய பணி.
Next Story