#BREAKING | குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் - அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

x

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது

4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்