Chain snatching | Aresst || ஒரே நாளில் 8 கிரைம்..உ.பி வரை சென்று கொள்ளையர்கள் தூக்கி வந்த TN போலீஸ்
சென்னை தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 8 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை, இரண்டு மாதமாக உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தங்கி குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story
