#JUSTIN || ஜமைக்காவில் கொல்லப்பட்ட நெல்லை இளைஞர் - ஈரக்குலை நடுங்கும் வீடியோ

x

ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் நெல்லையை சேர்ந்த

விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் பணியாற்றிய சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் அவரது உறவினர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்