சிறுவனை கடித்துக்குதறிய 8 நாய்கள்..அடுத்து நடந்த நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியா பேரதிசயம்

x

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரத்தில்

தெரு நாய் கும்பல் ஒன்று நான்கு வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சாலையில் நடந்து சென்ற சிறுவனை ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென தாக்க தொடங்கியுள்ளது. நாய்களின் திடீர் தாக்குதலால் நிலை குலைந்து கீழே விழுந்த அந்த சிறுவன் கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளத


Next Story

மேலும் செய்திகள்