நடந்து வந்த பெண்ணுக்கு மரண பயத்தை காட்டிய சிறுவன்..உயிரை நிறுத்தும் சிசிடிவி காட்சி | CCTV
கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். அதிவேகமாக காரை இயக்கிய சிறுவனால் இந்த விபத்து நிகழ்ந்தது. கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரானது, சாாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தப்பியோடிய நிலையில், பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story