#JUSTIN || காசாகிராண்டில் வீடு வாங்கியவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.. சென்னையில் பரபரப்பு
காசா கிராண்ட் தலைமை அலுவலகம் முற்றுகை. திருவான்மியூர், சென்னையில் காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். திருவான்மியூரியில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோர். தாழம்பூர் காசா கிராண்ட் ஸ்மார்ட் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் போராட்டம். அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் என மக்கள் குற்றச்சாட்டு. கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை எனவும் வேதனை.
Next Story