பைக்கை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற கார் - மிரண்டு போன வாகன ஓட்டிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் கோட்வாலியில், விபத்தை ஏற்படுத்திய கார் ஒன்று, சாலையில் தீப்பொறி பறக்க இருசக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
Next Story