பஸ்ஸை விட்டு இறங்கிய பெண்... பின்னால் எமன் போல் வந்த பேருந்து... நடுவே சிக்கிய... மூச்சை நிறுத்தம் ஷாக் காட்சி

x

கேரள மாநிலம் கோட்டையத்தில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையேயான போட்டியில், பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இளம்பெண் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. கொடுங்கலூர் பதினெட்டாம் மெயிலில் நின்ற தனியார் பேருந்திலிருந்து இளம்பெண் ஒருவர் இறங்கிய போது, பின்னால் அதிவேகமாக வந்த அரசுப்பேருந்து, தனியார் பேருந்தை இடதுபுறமாக முந்தி சென்றது. இதில் தனியார் பேருந்துக்கும், அரசு பேருந்துக்கும் நடுவே சிக்கிய இளம்பெண், நூலிழையில் உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்