விரட்டி விரட்டி கொடூரமாக தாக்கிய யானை - அலறி துடித்த நபர்..குலைநடுங்கும் வீடியோ

x

கர்நாடகாவில், காட்டு யானை ஒன்று ஜிப் ரேலியில் கலந்து கொண்டவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ஜீப் ரேலி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கேரளாவை சேர்ந்த நபரின் மீது, காட்டு யானை ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்றதால் யானை அங்கிருந்து பின்வாங்கி காட்டிற்குள் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்