#Breaking|| 'நெருப்போடு விளையாடுகிறீர்கள்..' - கடுங்கோபம்.. ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

x
  • ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா, இது மிகவும் தீவிரமான விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து
  • நெருப்புடன் விளையாடுகிறீர்கள் = மசோதாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன - உச்சநீதிமன்றம்
  • மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விவகாரம் - நீதிபதிகள்
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்காமல் இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை - பஞ்சாப் அரசு
  • நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம்

Next Story

மேலும் செய்திகள்