#Breaking|| வெற்றி.. வெற்றி.. சூரிய பயணத்திலும் சொல்லி அடித்த இஸ்ரோ

x

சரியாக 12.53 மணியளவில் ஆதித்யா எல்-1 பூமியிலிருந்து 648.781 கிமீ உயரத்தை அடையும்

விண்கலத்தில் Liquid Apogee Motor என்ற சிறிய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து L 1 புள்ளி செல்ல இந்த இஞ்சின் பயன்படுத்தபடும்.

2024 ஜனவரி 6-ம் தேதி L1 புள்ளியை சென்றடையும்.


Next Story

மேலும் செய்திகள்