#Breaking|| திடீர் ட்விஸ்ட்.. இன்றே தாக்கலாகும் அதிமுக்கிய மசோதா.. மாற போகும் வரலாறு..!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் தாக்கல்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவை புதிய நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Next Story