#Breaking : பிரளயத்தை கிளப்பிய சமந்தா-KTR சர்ச்சை - பெண் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு

x

#Breaking : பிரளயத்தை கிளப்பிய சமந்தா-KTR சர்ச்சை - பெண் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு

#MinisterKondaSurekha #KTRamaRao #Samnatha #NagaChaithanya

தெலங்கானா பெண் அமைச்சர் மீது நடிகர் நாகார்ஜுனா வழக்கு/நடிகை சமந்தா விவாகரத்து தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் பெண் அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சை கருத்து/நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்/ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு தொடர்ந்துள்ளார்////3/தெலங்கானா பெண் அமைச்சர் மீது வழக்கு


Next Story

மேலும் செய்திகள்