#Breaking : "விலகியது மர்மம்... நிலவின் ரகசியத்திற்கு கிடைத்தது விடை..." - விக்ரம் சாதனை

x

நிலவின் தென்துருவ பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தகவல்/பிளாஸ்மா சூழலை முதன்முதலில் அளவீடு செய்துள்ளதாகவும் தகவலை வெளியிட்டது இஸ்ரோ/லேண்டரில் உள்ள நிலவு உயர் உணர்திறன் அயனோஸ்பியர் மற்றும் வளிமண்டலத்தின் ரேடியோ அனாடமி - லாங்முயர் ஆய்வில் தகவல்/நிலவில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவர் இந்த தகவலை வெளியிட்டதாக இஸ்ரோ விளக்கம் ////3/நிலவில் பிளாஸ்மா - கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்


Next Story

மேலும் செய்திகள்