மூளையில் விரல் நரம்பு எங்கு இருக்கிறது? நோயாளியை கிட்டார் வாசிக்க வைத்து கண்டுபிடித்த டாக்டர்கள்..
மூளையில் விரல் நரம்பு எங்கு இருக்கிறது? நோயாளியை கிட்டார் வாசிக்க வைத்து கண்டுபிடித்த டாக்டர்கள்.. மருத்துவ உலகையே பிரமிக்க வைத்த சர்ஜரி வீடியோ
டிஸ்டோனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவை சேர்ந்த 64 வயதான கித்தார் இசைக்கலைஞர் ஜோச்ப டிசோசா. இவருக்கு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 7 மணி நேரம் மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது, விரல் நரம்புகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக, மயக்க மருந்து கொடுக்காமல், கிதார் இசைக்க வைத்து, அதன் மூலம், விரல்கள் இயக்கத்தால் மூளையில் நரம்புகளை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story