BMW காருக்கே இந்த கதியா? - ரோட்டில் நின்று அதிர்ச்சியில் உறைந்து பார்த்த மக்கள்

x

திருவனந்தபுரத்தில் ஓடிக்கொண்டிருந்த பிஎம்டபள்யூ கார் திடீரென தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த பொது மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர்... நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை....


Next Story

மேலும் செய்திகள்