கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த ஜே.பி. நட்டா

x

பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களை போலி வாக்காளர்கள் எனக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அவமதித்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார். டெல்லி தேர்தலை முன்னிட்டு, உத்தர பிரதேசம், பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து பாஜக முறைகேடு செய்வதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜே.பி. நட்டா, கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை கொள்ளையடித்துவிட்டு, இப்போது தோல்வி பயத்தில் பேசுவதாக சாடினார். கெஜ்ரிவால்க்கு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்