#BREAKING || வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - எல்லைகளில் தீவிர சோதனை
- கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி
- கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளில் தீவிர சோதனை
- வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
Next Story