#BREAKING || விவசாயியை தடுத்ததால் மாலுக்கு சீல்.. ஒற்றை வேஷ்டியால் அரங்கேறிய அதிரடி

x

பெங்களூருவில் வேட்டி அணிந்திருந்ததால் வணிக வளாகத்திற்குள் விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரம். சம்பந்தப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படுகிறது. பெங்களூருவில் வேட்டி அணிந்திருந்ததால் வணிக வளாகத்திற்குள் விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரம். சம்பந்தப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படுகிறது. சீல் வைக்கும் நடவடிக்கைக்காக வணிக வளாகத்திற்குள் உள்ளவர்களை வெளியேற்றி வரும் மாநகராட்சி அதிகாரிகள். வேட்டி அணிந்திருந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரம் சட்டமன்றம் வரை சென்ற நிலையில் நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்