பெங்களூருவில் பயங்கர தீ விபத்து... வானை சூழ்ந்த கரும்புகை... தொழிற்பேட்டையில் பெரும் பரபரப்பு

x

கார்மெண்ட்ஸ் கம்பவுண்டின் அருகில் உள்ள சாய் விஸ்ராம் ஹோட்டலிலும் தீ பரவி வருகின்றது.

மின்கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

தீயில் எரியும் பொருட்கள் கார்மெண்ட்ஸ் துணிகள், தோல் பொருட்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் ஆனேகல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தீ பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை தீயின் வேகம் அதிகமாக உள்ளதால், கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா இன்று தகவல் ஏதும் இல்லை...


Next Story

மேலும் செய்திகள்