#BREAKING | கார் மீது கவிழ்ந்த கண்டெய்னர் லாரி.. உடல் நசுங்கி பலியான 6 பேர்
பெங்களூர்வை அடுத்துள்ள நெலமங்களா பகுதியில் லாரி மோதி தொடர் விபத்து...
காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் உட்பட ஆறு பேர் பலி..
வேகமாக வந்த இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து மீது மோதியதன் காரணமாக தொடர் விபத்து ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் மாபெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. நெலமங்கல தாலுகா, டி.பேகூரு அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி நேரடியாக ஒரு காரின் மீது கவிழ்ந்ததால் காரில் பயணித்த 5 பேர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்.
Next Story