தூங்கி வழிந்த டிரைவர்.. யோசிக்காமல் Cab டிரைவருக்கு டிரைவராக மாறிய தொழிலதிபர் - வைரலாகும் வீடியோ

x

பெங்களூருவில் தான் புக் செய்த Cab-ன் ஓட்டுநரைத் தூங்க வைத்து விட்டு Cabஐ வாடிக்கையாளரே ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பரவுகிறது... தொழிலதிபர் மிலிந்த் சந்த்வானி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இரவு வீடு திரும்ப cab புக் செய்துள்ளார்... ஆனால் கேப் டிரைவரோ தூங்கி வழிந்து கொண்டிருக்கவே, அவரை அருகில் படுக்க வைத்து விட்டு தானே கேபை ஓட்டி வந்துள்ளார் மிலிந்த்... இறுதியாக அந்த கேப் ஓட்டுநர் தன் முதலாளிக்கு அழைத்து இனிமேல் தனக்கு நைட் ஷிஃப்ட் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக மிலிந்த் தெரிவித்துள்ளார். கேப் டிரைவருக்குத் தானே டிரைவராக மாறியதாக மிலிந்த் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதத்தில் அதிகம் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்