மகளை கொன்ற தந்தை?.. ஸ்டேட்டஸ் பார்த்ததால் நடந்த கொடூரம் - காப்பாத்து பா.. கடைசியாக கெஞ்சிய மகள்
பெற்ற மகளை தந்தையே ஏரியில் தள்ளி கொன்று விட்டதாக, காவல்துறையிடம் பகீர் புகாரை முன்வைத்திருக்கிறார், அந்தப் பெண்ணின் காதலன்... உண்மையில் நடந்தது என்ன? பார்க்கலாம் விரிவாக...
Next Story