பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்மப்பொருள் சம்பவ இடத்தில் என்.ஐ.ஏ..bomb squad..!
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவம்/சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு/10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்/மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை/சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்/வெடித்தது சிலிண்டர் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல்/பெங்களூர்/5/பெங்களூரு வெடி விபத்து - என்.ஐ.ஏ விசாரணை
Next Story