கலவரம்.. ஆட்சி மாற்றம்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

x

வங்கதேசத்தில் பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்த கலவரத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அப்போதைய எதிர்கட்சியான பி.என்.பி.யின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதி விசாரணை நடத்த கோரியும், வங்கதேசத்தில் பொது தேர்தலை நடத்தக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்