அயோத்தி நோக்கிப் படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம்

x

ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள், அங்கு புனித நீராடிய பின்னர், அயோத்தி ராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்