6 அடிக்கு கீழே துடித்த 3 உயிர்கள் - உயிர் போய் உயிர் வந்த திக் திக் நிமிடங்கள்
இத்தாலியில், பனிச்சரிவில் சிக்கி இரண்டு மலையேற்ற வீரர்கள் காயமடைந்தனர். இத்தாலியின் போர்செலா கியூ Forcella Giau பனிமலைத்தொடரில், மலையேற்ற வீரர்கள் சிலர் சென்றனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு சுமார் 6 அடி உயர பனியில் சிக்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின், பனியில் சிக்கிய 40 வயது பெண் உள்ளிட்ட மூவரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story