தோற்றுப்போன கெஜ்ரிவால்.. கொண்டாடிய அதிஷி? - தீயாய் பரவும் வீடியோ

x

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பறிகொடுத்த நிலையில், முதல்வர் அதிஷி, கல்கஜி (Kalkaji) தொகுதியில் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் ஆதரவாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது வெட்கக்கேடானது என, ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். தேர்தலில் மூத்த தலைவர்கள் தோல்வியுற்ற நிலையில், இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்