#BREAKING || அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 17ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்"
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு உரிய பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
Next Story