கோயில் ஊர்வலத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய அர்ச்சகர்கள் - தீயாய் பரவும் வீடியோ
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மண்டாசா கிராமத்தில் நடைபெற்ற வாசுதேவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story