3வதாக பிறக்கும் பெண்குழந்தைக்கு இனி ரூ.50,000 - வெளியான அதிரடி அறிவிப்பு
3வதாக பிறக்கும் குழந்தைக்கு அசத்தலான பரிசுகளை அறிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆந்திரப் பிரதேச எம்.பி... மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கை. அந்த வகையில், விஜயநகரம் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி அப்பல் நாயுடு, நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றி பேசும் போது, “ஒரு குடும்பத்தில் 3தாக பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்வோம்...அந்த பணம் அந்தப் பெண் குழந்தை திருமண வயதை அடையும்போது 10 லட்சமாக அதிகரித்திருக்கும்“ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் 3வதாக ஆண் குழந்தை பிறந்தால் பசுமாடு, கன்று குட்டி ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்...
Next Story