200 கிராம் தங்க பிஸ்கட், வைர நெக்லஸ் - மாமியார் பிறந்த நாளுக்கு ரூ.1 கோடிக்கு GIFT கொடுத்த மருமகள்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவரின் 50-வது பிறந்தநாள் விழாவிற்கு அவரது மருமகளான ஸ்ரீரங்க நாயகி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். தொடர்ந்து பிறந்தநாளன்று தனது மாமியார் பவானிக்கு விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை முதலில் பரிசாக வழங்கிய ரங்க நாயகி, தொடர்ந்து தலா 100 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பிஸ்கட்டுகள், 28 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ்,50 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.
Next Story