அனைத்து மாநில CM-களுக்கும் போன் போட்டு அலர்ட் செய்த அமித்ஷா

x

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அமித்ஷா அறிவுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து முதலமைச்சர்களுடனும் பேசி வருகிறார், அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு, அவர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்