ரேவதி மரணம்... வீடியோவில் அம்பலமான அல்லு அர்ஜுன் நிஜமாகும் புஷ்பா 2... CM Vs AA உக்கிர மோதல்
புஷ்பா படம் வசூல் ரீதியாகச் சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி சட்டமன்றத்தில் அல்லு அர்ஜுனை சரமாரியாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நடக்கும் பிரச்சினை அடுத்து உருவாகும் புஷ்பா 3 படத்தின் கதையா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
Next Story