#BREAKING || அல்லு அர்ஜுன் வீட்டில் நடந்த சம்பவம்..நேற்று காட்டமாக பேசி இன்று மாறிய ரேவந்த் ரெட்டி

x

அல்லு அர்ஜுன் வீடு தாக்குதல் = கண்டனம்

நடிகர் அல்லு அர்ஜூன் வீடு தாக்குதலுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்

திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் =தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன் =தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

இவ்விஷயத்தில் மெத்தனப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது =தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

புஷ்பா

சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்பில்லாத போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்