கோர்ட் சொல்லப்போவதை எதிர்நோக்கி காத்திருக்கும் அல்லு அர்ஜுன்

x

கோர்ட் சொல்லப்போவதை எதிர்நோக்கி காத்திருக்கும் அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் திரையிடலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு

நம்பள்ளி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது... வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தெலங்கானா உயர்நீதிமன்றம் 4 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கமான ஜாமின் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்