தலைநகர் டெல்லியில் இயற்கையின் மற்றுமொரு அடி..இப்படியே போனா மூச்சு விடறதே கஷ்டம் தான் | Delhi
தலைநகர் டெல்லியில் அக்ஷர்தாம் கோவில் பகுதியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது... அதேபோல் ஐடிஓ பகுதியில் மோசமான நிலையிலும், இந்தியா கேட் பகுதியில் மிக மோசமான நிலையிலும் காற்றின் தரம் நீடிக்கும் நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Next Story