டீமேட் ரக பால் புகார் - ஆவின் கொடுத்த விளக்கம்

x

டீமேட் ரக பால் புகார் - ஆவின் விளக்கம்/மதுரை/மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக புகார்/பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

/வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, ஆவின் பால் பண்ணைக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை /கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது - ஆவின் நிர்வாகம்/கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது - ஆவின் நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்