அந்தமானில் 6 முறை நிலநடுக்கம்...அச்சத்தில் பொதுமக்கள்

அந்தமான் கடல் பகுதியில் காலை 11 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலும், அந்தமான் தீவில் பிற்பகல் 2 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம்...
x

அந்தமானில் 6 முறை நிலநடுக்கம்...அச்சத்தில் பொதுமக்கள்

அந்தமான் கடல் பகுதியில் காலை 11 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலும், அந்தமான் தீவில் பிற்பகல் 2 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் போர்ட் பிளேயர் பகுதியில், பிற்பகல் 2 மணி முதல் மூன்றரை மணி வரை அடுத்தடுத்து 4 நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்போது வரை நிகழ்ந்த ஆறு நிலநடுக்கங்களிலும் எந்த உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்