#BREAKING | 6 மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கம் - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி...
6 மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கம்
மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளரும் நீக்கம்
மாநிலங்களில் நீக்கப்பட்ட அதிகாரிகள் அந்தந்த முதல்வர் அலுவலகத்தில் 2 பதவிகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது
குஜராத், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கம் -இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
Next Story