பசி மயக்கத்தில் பார்சலை திறந்ததும் பதறிப்போன நபர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

பசி மயக்கத்தில் பார்சலை திறந்ததும் பதறிப்போன நபர்

வெளியான அதிர்ச்சி வீடியோ

#thiruvannamalai #hotal #food #thanthitv

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பிரபல ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் அழுகிய தக்காளி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். போளூர் சாலை கிரிவலப் பாதையில் பிரபல ஓட்டலின் கிளை உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் தோசையை பார்சலாக வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட முயன்றுள்ளார். சாம்பாரை திறந்து ஊற்றியபோது அதில் அழுகிப் போன தக்காளி கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சிடைந்தார். உடனே அந்த நபர் சாப்பிடாமல் தூக்கி எரிந்ததுடன், வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்