#Breaking : "சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது" - நீதிமன்றம் அதிரடி

x

"சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி எந்த உத்தரவும் இல்லை" /அப்படி சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் - சென்னை உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்