இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  1. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என அமலாக்கத்துறை கூறும் நிலையில், ஆதாரம் எங்கே என அமைச்சர் ரகுபதி கேள்வி.....
  2. அறவழி போராட்டத்தை அனுமதிக்காத காவல்துறையை இன்று முதல் தூங்க விட மாட்டேன் என அண்ணாமலை அதிரடி.....
  3. நாட்டுக்காக போராடுவதாகக் கூறும் அண்ணாமலை 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி....
  4. டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை துரிதமாக மேல்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை...
  5. வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி 24 மற்றும் 25 தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்....
  6. சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வி...
  7. உட்கட்சி பிரச்சினையை திசை திருப்பவே, சபாநாயகருக்கு எதிராக அதிமுக தீர்மானம்...

Next Story

மேலும் செய்திகள்