இன்றைய டாப் செய்திகள் (17-03-2025) | Today Top News | ThanthiTV

x

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் என அமலாக்கத்துறை கூறும் நிலையில், ஆதாரம் எங்கே என அமைச்சர் ரகுபதி கேள்வி.....

தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி...

சென்னை ஈசிஆரில் காவல்துறையினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குவாதம்....

ஏப்ரல் முதல் வாரத்தில் டாஸ்மாக் மது கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவிப்பு.....

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைச்சர் ரகுபதி மேல் உள்ளது....

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைச்சர் ரகுபதி மேல் உள்ளது....

திரைப்படத்தில் புகைப்பிடித்துவிட்டு, குடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்-க்கு என்ன உரிமை உள்ளது என அண்ணாம​லை கேள்வி....


Next Story

மேலும் செய்திகள்