இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-09-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

உத்ரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் இன்று பத்திரமாக மீட்பு...

உத்ரகாண்ட் அரசுடன் இணைந்து, தமிழக அரசு மீட்பு நடவடிக்கை...

மீட்கப்பட்டவர்களுடன் தொலைபேசியில் நலம்விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்...

டெல்லி முதலமைச்சர் பதவியை 2 நாளில் ராஜினாமா செய்யப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிரடி அறிவிப்பு...

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நிலையில் திடீர் முடிவு...

சென்னை அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் இல்லை...

திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் இன்று விளக்கம்...

ஆட்சியில் பங்கு குறித்து திருமாவளவன் திமுகவுடன் நேரடியாக பேசவில்லை என டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்